ராதிகா வேண்டாம் என்று பாக்யா வீட்டுக்கு போகும் கோபி.. சூனியக்கார கிளவியாக மகன் மனசை மாற்றிய ஈஸ்வரி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்க்க விடாமல் ராதிகாவை ஈஸ்வரி தடுத்து விட்டார். ஆனாலும் ஈஸ்வரி வீட்டிற்கு போன நிலையில்