கார்த்திகாவுக்கு கல்யாண விருந்து கொடுக்கும் சேரன்.. சப்போர்ட்டாக நிற்கும் நிலா
Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரன் வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது கார்த்திகா வீட்டிற்கு வருகிறார். கார்த்திகாவின் வருகையை