மதுக்கு அடிமையாகிய முத்துவை பார்த்து சந்தோஷப்படும் விஜயா.. விரக்தியில் மீனா எடுக்க போகும் முடிவு
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து என்னை மதிக்காத உன் தம்பி பிறந்தநாளுக்கு போகக்கூடாது என்று மீனாவிடம் சொல்லிவிட்டார்.