சிங்கப்பெண்ணில் அழகன் யாரென தெரிந்து கொள்ள ஆனந்திக்கு கிடைத்த துருப்பு சீட்டு.. உண்மையை சொல்வானா அன்பு?
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு வீட்டில் யாழினியின் தோழி பானு வேடத்தில் ஆனந்தி ரொம்பவும் சந்தோஷமாக