சந்தியா ராகம்: ரகுராமுடன் சேரப்போகும் தனம் கதிர்.. சூழ்ச்சியில் தோற்ற புவனேஸ்வரி
Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், கதிரும் தனமும் கோவிலில் பூஜை செய்து கோவிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார்கள்.