பாண்டியனிடம் மாமியாரை காப்பாற்றிய தங்கமயில், தடுமாறும் மீனா.. ராஜியை சமாதானப்படுத்தி அரவணைத்த கதிர்
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு தெரியாமல் அம்மாவையும் ராஜியையும் அப்பத்தாவை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு கதிர்