எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கொடுத்த சப்போர்ட்.. நிஜத்தில் ஆணாதிக்க புருஷனுக்கு பதிலடி கொடுத்த மருமகள்
Ethirneechal Serial: பெண்களின் நம்பிக்கையை தூண்டிவிட்டு அவர்கள் நினைத்தால் என்ன வேணாலும் சாதிக்க முடியும் எப்பொழுது வேண்டுமானாலும் வெற்றியை பார்க்கலாம் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான்.