விஜய் டிவி சீரியலில் இருந்து பாதியிலேயே போன ஹீரோயின்.. மீண்டும் அதே கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுக்கும் அனு
Vijay tv Serial: விஜய் டிவி மக்களிடம் ஒரு நீங்காத இடத்தை பிடித்து விட்டது. அதற்கு காரணம் ரியாலிட்டி ஷோ, மக்களை பொழுதுபோக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள்