ஈஸ்வரியின் ஆசையில் மண்ணள்ளி போட்ட பாக்கியா.. அசிங்கப்பட்ட கோபி, செல்விக்கு வந்த சந்தேகம் சிக்கிய ஆகாஷ்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் பிறந்தநாளுக்கு ஒவ்வொருவரும் கிப்ட்டுகளை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்த