குணசேகரன் நிஜத்திலும் குண்டக்க மண்டக்க ஆளுதான்.. மகளை கல்யாணம் பண்ணிய கிடாரி
Ethirneechal Gunasekaran: சீரியல்கள் என்றால் இல்லத்தரசிகள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டத்தை மாற்றி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் பார்க்க வைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த அளவிற்கு