பொய் பித்தலாட்டம் பண்ணும் ரோகினியை நம்பும் மடசாம்பிராணி.. மீனாவின் காசை ஆட்டைய போட நினைக்கும் மாமி
Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா கஷ்டப்பட்டு செஞ்ச வேலைக்கு கைநிறைய பலன் கிடைக்கும் விதமாக 2 லட்சம் ரூபாய்