சன் டிவியில் 4 வருடங்களாக ஜொலித்த ஹீரோ.. விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு தாவிய பாரதி
Zee tamil New serial: ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது நாடகத்தை இறக்கி எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டி போட்டு வருகிறார்கள்.