தர்ஷினியை கடத்திய குணசேகரனின் தங்கச்சி.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஈஸ்வரி
Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் ஆணாதிக்க திமிரால் பெற்ற மகளிடமே வன்மையாக நடந்து கொள்ளும் அளவிற்கு போய்விட்டார். அதன் விளைவாக தர்ஷினி