biggboss-kamal-vishnu

என்ன தரையில பேசினதெல்லாம் திரையில வருது.. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த விஷ்ணு

Biggboss 7: இந்த வார ஆரம்பத்திலேயே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு செம ட்விஸ்ட் வைத்தார். மக்களால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்த மூன்று போட்டியாளர்கள் மீண்டும் திரும்ப வரப்போகிறார்கள்

biggboss-maya

அய்யய்யோ அவன் என்ட்ரி மட்டும் இருக்க கூடாது.? மரண பீதியில் தங்களை காப்பாற்ற திட்டம் போடும் Bully Gang

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் கொஞ்சம் போராக சென்ற நிலையில் அதை தூக்கி நிறுத்தும் விதமாக இப்போது அதிரடி சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது. அதன்படி

kamal-biggboss7-vijay tv

14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி.. வெளியேற போவது யாரு?

Biggboss 7: பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று கானா பாலா வெளியேறியதை தொடர்ந்து இன்று பல ட்விஸ்ட்டுகள் வீட்டில் நடக்க இருக்கிறது. அதிலும் தற்போது வெளியாகி இருக்கும்

pradeep-kamal-bb7

நீங்களாச்சு உங்க பிக்பாஸாச்சு ஆள விடுங்க.. மூட்டை முடிச்சை கட்டி தெறித்து ஓடிய பிரதீப்

Pradeep Antony: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். அதே போல் இருந்த புகழை கெடுத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சியை விட்டு கெட்ட பெயருடன்

kamal-archana-vichitra

திட்டம் போட்டு இதெல்லாம் செய்றீங்களா.. ஆண்டவரின் அதிரடியால் வாயடைத்துப் போன விச்சு, அச்சு

Biggnoss7: நேற்றைய பிக்பாஸ் எபிசோட் ரணகளமாக இருக்கும் என்று பார்த்தால் வழக்கம் போல ப்ரோமோ ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றும் ஆக இருந்தது. அதன் வரிசையில் இன்றைய ப்ரோமோக்களும்

kamal-nixon-bb7

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. மாட்டிகிட்டியே பங்கு, நிக்சனை ரோஸ்ட் செய்த ஆண்டவர்

Biggboss 7: பிக்பாஸ் வார இறுதி நாளை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் முழுவதும்

Geminiganesan

பிளேபாய் ஆட்டம் போட்ட ஜெமினியின் 6 சூப்பர் ஹிட்ஸ்.. சகாக்களை வயிறெரிய செய்த சாக்லேட் பாய்

பாட்டு பாடவா,  ஓஹோ எந்தன் பேபி என்று இன்றும் இளைஞர்கள் முனுமுனுக்கும் பாடலை கேட்கும் போது நம் நினைவில் வருபவர் ஜெமினி கணேசன் தான்

trp-suntv-serials

டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத் தள்ளிய சிங்கப்பெண்

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதல் 6 இடங்களை பிடித்து மாஸ் காட்டிய பிரபல சேனல்.

vijay-sangeetha-shoba

விஜய்க்கு பொண்ணு பாத்த ஷோபா.. குறுக்கால வந்த சங்கீதா, கடைசியில நடந்த ட்விஸ்ட்

Actor Vijay: தன்னுடைய ரசிகையாக இருந்த சங்கீதாவை விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுடைய குடும்ப பிரச்சனை பல்வேறு விதமாக மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

kamal-vijay tv-biggboss

விஜய் டிவி காலில் விழுந்து ஹோஸ்ட் ஆன கமல்.. எக்ஸ்பயரி முடிஞ்ச தாத்தா என அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பெண் சைக்கோ

Kamal-Biggboss: கமல் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அவரை பிடிக்காத பலர் அவர் மீது விமர்சனங்களை வைத்தாலும் அதை எல்லாம் ஆண்டவர் காதில் வாங்குவது கிடையாது. அந்த

Rashmika

கார், பங்களாக்களை வாங்கி குவிக்கும் ரஸ்மிகாவின் சொத்து மதிப்பு.. ஆடம்பர ஆட்டத்தை உருவாக்கிய படம்

ராஷ்மிகா மந்தனா, தனது யதார்த்தமான நடிப்பினால் கன்னடம், தெலுங்கு தமிழ் என தென்னிந்தியாவின் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

biggboss-archana-nixon

சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ட நிக்சன்.. செம பல்பு கொடுத்த அர்ச்சனா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50ஆவது நாளை நெருங்க இருக்கும் நிலையில் ஆளாளுக்கு கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையாவது செய்து கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வளவு நாள்

BB7

எனக்கு அந்த ஃபீலிங்ஸ் இருக்கு.. காதல் வலையை வீசிய பூர்ணிமா

BB7 Tamil Promo: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போனவாரம் இருந்த பரபரப்பு இந்த வாரம் சுத்தமாக இல்லை. கடந்த வாரம் முழுக்க சர்ச்சையும் சண்டையுமாக இருந்ததால் அதை பார்க்க விறுவிறுப்பாக இருந்தது. இந்த வாரம் வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சிக் கொள்வதும், சமாதானம் செய்து கொள்வதும் பிக்பாஸுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது என்று தெரிகிறது.

இவர்கள் இப்படி அன்பை பொழிந்து கொண்டால் முதலுக்கே மோசம் ஆகி விடும் என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் ரோல் பிளே டாஸ்கை கொடுத்து இருக்கிறார். நம்மை போல இன்னொருவர் நடிக்கிறார் என்று முகத்திற்கு முன்னாடி சந்தோஷப்பட்டாலும், கோபத்தில் பொசுங்குவது அவர்களின் முகத்தை நன்றாக பார்த்தாலே தெரிகிறது.

தினேஷுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்கில் வசமாக சிக்கியது விஷ்ணு தான். விஷ்ணு, தினேஷை பார்த்து நரி என்று சொல்ல, தினேஷ் அமுல் பேபி என்று விஷ்ணுவை வச்சு செய்தார். ஒரு கட்டத்தில் விஷ்ணுவை இன்னும் அதிகமாக தூண்டி விட நினைத்த தினேஷ் ப்ரோமோ பொறிக்கி என்னும் வார்த்தையை சொன்னார். இதுதான் வாய்ப்பு என இன்றைய டாஸ்கில் தினேஷ் சொன்ன ப்ரோமோ பொறுக்கி வார்த்தையை ஒரு நூறு தடவைக்கு மேல் பூர்ணிமா உபயோகித்து விட்டார்.

தினேஷ் மற்றும் விஷ்ணுவை தூண்டிவிட தான் பூர்ணிமா இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினார். இன்று வெளியான மூன்றாவது ப்ரோமாவில் பூர்ணிமாவின் திட்டம் தெரியாமல் விஷ்ணு அந்த வார்த்தை தன்னை எவ்வளவு காயப்படுத்தியது என்று பூர்ணிமாவிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார். பூர்ணிமாவும் இதுதான் வாய்ப்பு என காதல் வலையை வீசுகிறார்.

நீங்கள் இப்படி இருப்பது தான் விஷ்ணு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று பூர்ணிமா சொல்கிறார். மேலும் தனக்கு மனதில் ஏதோ ஒரு ஃபீலிங் இருப்பதாகவும், நான் நினைப்பது உண்மை தானா என்றும் பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்கிறார். பிக் பாஸ் இந்த வீடியோவுக்கு பின்னணியில் போடும் இசை, கண்டிப்பாக இது ஒரு காதல் கன்டென்ட் என்பதை உறுதி செய்து இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீசனில் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு காதல் கண்டன்டு இருக்கிறது. இனி பூர்ணிமா மற்றும் விஷ்ணுவின் காதல் எல்லாம் பார்க்கும் அளவுக்கு யாருக்கும் தைரியம் கிடையாது. ஆக்ஷன் கன்டன்ட்டை மட்டுமே எதிர்பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இந்த ப்ரோமோ.

biggboss-maya

கோல்ட் ஸ்டாரால் கொதித்துப் போன மாயா.. இது என்ன பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறைந்தது போல் காணப்படுகிறது. சென்ற வாரம் பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தை வைத்து போட்டியாளர்கள் தங்களுக்குள்