சிங்கப்பெண்ணில் அன்புவுக்கு மகேஷ் செய்ய போகும் பெரிய உதவி.. கை மாறாக ஆனந்தியை கொடுக்க போகும் அன்பு?
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அன்பு ஆனந்தியின் காதலை பொருத்த வரைக்கும் இருதலை கொள்ளியாக தவித்துக் கொண்டிருக்கிறான்.