வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. ஓவராக வெயிட் போட்ட நயன்

சமீபத்தில் தான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஆகாஷ், தரணிஸ்வரி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

wikki-nayan

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் மணமக்களை வாழ்த்தினார். அதில் நயன்தாரா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வெயிட் போட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

sivakarthikeyan-aarthi

சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் கலந்து கொண்டார்.

dhanush

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தை ஆகாஷ் தயாரித்து வரும் நிலையில் வேட்டி சட்டையில் தனுஷ் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

harish-kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் வந்த மணமக்களை வாழ்த்தினார்.

anirudh

இசையமைப்பாளர் அனிருத்தும் இவர்களது திருமண விழாவில் பங்கு பெற்றார்.

udhayanithi

உதயநிதி ஸ்டாலின் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரம் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Trending News