ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

முழு ஐட்டம் நடிகையாக மாறினால் தான் வாய்ப்பு, ரூட்டை மாற்றிய 5 ஹீரோயின்கள்.. சன்னி லியோனை மிஞ்சிய சிம்பு டாவு

Kollywood Glamours Actress List: எத்தனையோ நடிகைகள் சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சில நடிகைகள் தான் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற முடிகிறது. அப்படி மவுஸ் வந்த நிலையில் இவருக்கு தொடர்ந்து நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் சில நடிகைகள் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் வாய்ப்புகள் இவர் வீட்டு பக்கம் வருவதாக இல்லை. அப்படியே வந்தாலும் அந்த அளவிற்கு இவருடைய மார்க்கெட் எடுபடாமல் போய்விடுகிறது. இதனால் கவர்ச்சியை அஸ்திவாரமாக பயன்படுத்தினால் ஈசியாக ரீச் ஆகிவிடலாம் என்று சில நடிகைகள் கிளம்பி இருக்கிறார்கள். அந்த நடிகைகள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

Also read: குடும்ப மானத்தை கூறு போட்டு விற்கும் சமந்தா.. வெளியில் தலை காட்ட முடியாமல் இருக்கும் வாரிசு நடிகர்

சமந்தா: ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து இவருக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொண்டார். அந்த சமயத்தில் இவருடைய திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் அதிலிருந்து வெளியே வந்து விட்டார். அதன் பின் வாய்ப்புக்காக புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் திசை திருப்பி விட்டார். இதை தொடர்ந்து இவருக்கு படம் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சொல்லும்படியாக வெற்றியடையாமல் தவித்துக் கொண்டு வருகிறார்.

எமி ஜாக்சன்: இவர் நடித்த படங்களில் இவருக்கான கதாபாத்திரத்தை சரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துக் கொண்டார். அதன் பின் திருமணமான நிலையில் சினிமாவில் தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை தாராளமாக காட்டிக் கொண்டு நடிக்க தயாராகி விட்டார்.

Also read: ராஷ்மிகாவா, சமந்தாவா.? விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ரகசியம்

நந்திதா: ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக சினிமாவிற்குள் வந்தவர், போகப் போக சன்னி லியோனையே மிஞ்சும் அளவிற்கு பெட்ரூம் காட்சிகளில் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். முக்கியமாக முத்தக் காட்சிகள் என்றால் கமலை விட ஆர்வமாக செய்யத் தயாராக இருக்கிறார். இவர் ஈஸ்வரன் படத்தில் சிம்புவின் எக்ஸ் லவ்வராக நடித்திருப்பார். அப்பொழுது சிம்புவும் இவரும் நெருங்கி பழகுவதாக பல கிசுகிசுகள் வந்தது.

சாய்ஷா: நடித்த இரண்டு மூன்று படங்களில் ஹோம்லி லுக் ஆக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அந்த வகையில் ஆர்யா மனதிற்குள் புகுந்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் குழந்தை குட்டியுமாய் இருந்த இவர் பத்து தல படத்தில் ராவடி பாட்டிற்கு தாராளமாக கவர்ச்சியை காட்டி குத்தாட்டம் போட்டு ஆடி இருப்பார். இதனைத் தொடர்ந்து இனி முழுநேரம் ஐட்டம் டான்சராக மாறப் போகிறார்.

யாஷிகா: இவர் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்ததே கவர்ச்சி நடிகை ஆகத்தான். இவர் நடித்த படங்கள் எல்லாமே கசமுசா மாதிரியான படங்களாக தான் இருக்கும். அதனாலேயே இவர் கைவசம் ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எந்த ரூட்டை பிடித்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை சரியாக யோசித்து அதையே பகட காயாக பயன்படுத்தி வருகிறார்.

Also read: Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News