விஜய்யை பற்றி ஓபன்-ஆக பேசிய மமிதா பைஜு.. ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்

Vijay : விஜய் தற்போது அரசியலில் பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் அப்டேட் அவ்வபோது வந்து கொண்டிருக்கிறது.

முழு விவரம்!

எச்.வினோத் இயக்கிய தளபதியின் ஜனநாயகன் படம் நல்ல ஹிட்டை கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மமீதா பைஜு இணைந்துள்ளார்.

விஜய் மற்றும் மமீதா பைஜு இவர்களின் ஜோடி ரசிகர்களின் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தற்போது இந்தப் படம் ஜனவரி 9, 2026 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு புது செய்தி பூகம்பம் போல் கிளம்பியுள்ளது.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் நடிகை மமீதா பைஜூ விஜய்யை பற்றி பேசியது தான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

விஜய் இப்படிப்பட்டவர் தான்!

சமீபத்தில் ஒரு Open Talk நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜு, தளபதியுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்தபோது, ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்தது. அவர் சொன்னது:

விஜய் சார் ஒரு நிமிடம் கூட அழுத்தம் கொடுக்காதவர். மிகவும் அமைதியானவராக இருந்தும், அவருடைய நடிப்பு திறமையும், ஒழுக்கமும் சாகசமாக உலாவுகிறது.

நடிகை மமிதா பைஜு விஜய் பற்றி பேசியதும் ரசிகர்கள் சிறிது நேரத்திலேயே வேற லெவலில் வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →