இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் சிலர் தங்கள் market value அதிகரிக்கும்போது, சம்பளத்தோடு கூட பல நிபந்தனைகளையும் producers-க்கு முன்வைக்கிறார்கள். தற்போது Deepika Padukone–ன் Kalki2898AD படத்திற்கான கோரிக்கைகள் அதிர்ச்சி அளித்தது.
இதேபோல், தமிழ் சினிமாவின் Lady Superstar நயன்தாராவும் பல நிபந்தனைகளால் சில பெரிய project-களை இழந்ததற்கான உதாரணங்கள் நிறையவே உள்ளன. இந்த இரண்டு நடிகைகளின் market, salary hike, OTT reach மற்றும் producers-க்கு ஏற்படும் சவால்கள் என்ன என்பதைக் காணலாம்.
தீபிகா படுகோனின் ‘Kalki 2898AD’ நிபந்தனைகள்
- 25% salary hike – இதுவரை பெற்ற சம்பளத்தை விட 25% அதிகமாக கேட்டு இருக்கிறார்.
- Work hour limit – ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய ஒப்புதல்.
- Team expenses – 25 பேர் கொண்ட தனிப்பட்ட குழுவை (make-up, stylist, PR team) படப்பிடிப்பிற்கு கொண்டு வர வேண்டும், அவர்களின் சம்பளம், தங்கும் வசதி, உணவு எல்லாம் தயாரிப்பாளரே ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நிபந்தனைகள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய financial burden. குறிப்பாக AA22 (Atlee – Allu Arjun) படத்திற்கு Deepika-வை consider செய்தாலும், இப்படியான unprofessional demands காரணமாக அவர் line-up-இல் இருந்து drop செய்யப்பட்டதாக தகவல்கள். அட்லீ இயக்கம் இந்த படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். கிட்டத்தட்ட 800 கோடிக்கு மேல் படத்தின் பட்ஜெட் கணக்கிடப்பட்டுள்ளது.
நயன்தாராவின் நிபந்தனைகள்

Lady Superstar Nayanthara-வும் பல வருடங்களுக்கு முன்பே strict conditions வைத்தவர்.
Salary hike – Kollywood-இல் female actors-க்கு சம்பளத்தை உயர்த்திய முதல் star. Kids care – திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் உடன் set-க்கு வர வேண்டும், அதற்கான வசதி producers ஏற்பாடு செய்ய வேண்டும். Team members – அவரின் personal staff (costume designers, make-up artists) சம்பளம் கூட production-மே நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனால், சில முக்கியமான Tamil, Telugu projects அவரிடம் இருந்து விலகியதாக film circle-கள் சொல்கின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நயன்தாரா பல பிசினஸ்கள் செய்து பல கோடிகள் சம்பாதித்து விட்டார் என்கிறது கோலிவுட்
மார்க்கெட் நிலவரம் – Deepika vs Nayanthara
Deepika Padukone
- Bollywood Top Actress, Pan-India reach உள்ளது. Pathaan, Jawan, Kalki 2898AD போன்ற படங்களில் நடித்து, Box Office pull நிரூபித்துள்ளார். ஆனால், unprofessional demands காரணமாக #AA22 (Atlee – Allu Arjun) வாய்ப்பு கையில் இருந்து போனது பெரிய setback.
Nayanthara
- South India’s Lady Superstar, Tamil & Telugu மார்க்கெட்டில் ரசிகர்கள் அதிகம். Jawan மூலம் Bollywood-இல் entry, ஆனால் Bollywood market இன்னும் Deepika அளவுக்கு இல்லை. சில producers-க்கு நிபந்தனைகள் சிரமம் கொடுத்தாலும், OTT & Women-centric films-க்கு நயன்தாரா safe bet.
தயாரிப்பாளர்களின் சவால்
Actors-க்கு demand அதிகமா இருந்தால், அவர்கள் conditions-ஐ producers எதிர்க்க முடியாது. ஆனால், இப்படி salary hike + personal demands production cost-ஐ அதிகரிக்கும்.
Kalki 2898AD மாதிரி Big budget sci-fi film க்கு இது பெரிய சுமை. Deepika-வின் நிபந்தனைகள் காரணமாக Telugu film industry actors’ association கூட எதிர்ப்பு தெரிவித்ததாக buzz. Nayanthara Tamil-ல் safe bet என்றாலும், அவளது நிபந்தனைகள் காரணமாக Lady Oriented projects மட்டும் அதிகமாக focus பண்ணப்படுகின்றன.
Box Office & OTT Impact
- Deepika Padukone – Kalki 2898AD Pan-India film ஆகும்; Netflix, Prime போன்ற OTT platforms பெரிய amount கொடுத்து வாங்கும் வாய்ப்பு. ஆனால், actress-ன் unprofessional attitude project-க்கு negative publicity தரும்.
- Nayanthara – Tamil OTT market-இல் Connect, Annapoorani போன்ற படங்கள் okay response. ஆனால் Box Office pull அப்படியொரு huge level-க்கு போகவில்லை.
எதிர்கால நிலவரம்
- Deepika – Spirit (Prabhas), Kalki 2898AD sequel ஆகியவை line-up-இல் உள்ளன. ஆனால் AA22 வாய்ப்பு போனது ஒரு market dent.
- Nayanthara – Tamil & Telugu line-up strong-ஆ உள்ளது. Bollywood-இல் Jawan hit இருந்தாலும், Hindi market இன்னும் build ஆகிக்கொண்டிருக்கிறது.
சினிமாவில் சம்பள உயர்வு மற்றும் personal demands ஒரு அளவிற்கு producers-க்கு தாங்கிக்கொள்ளக்கூடியது. ஆனால், Deepika Padukone & Nayanthara போன்ற top actresses மிக அதிகமான நிபந்தனைகள் வைக்கும்போது, அது அவர்களுக்கே long-run-இல் பாதிப்பு தரும். Market pull, fan base, Box Office collection எல்லாமே முக்கியம் தான், ஆனாலும் professionalism-ஐ maintain பண்ணினால் தான் industry-ல் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியும்.