சரக்கடித்து குண்டான 5 நடிகைகள்.. சம்பாதிக்க புதுவிதமா அந்தரங்க வழி தேடிய கிரண்

Drink addict Actresses: நடிகைகளில் சிலர் சினிமாவுக்குள் வந்தவுடன் பப், பார்ட்டி என தங்களுடைய கலாச்சாரங்களை கொஞ்சம் கொஞ்சமா தான் மாற்றிக் கொள்கின்றனர். இதை அவர்கள் சந்தோஷத்திற்காக செய்யும் வரை எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனால் தொடர்ந்து இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் சினிமா வாய்ப்புகளையே இழந்து விடுகிறார்கள். குடிப்பழக்கத்தால் உடல் எடை கூடி பட வாய்ப்புகள் கிடைக்காமல், சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள்.

நித்யா மேனன்: தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் 60களில் இருந்த நடிகைகளை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தியவர் தான் நித்யா மேனன். கொஞ்சம் பூசினாற் போல் உடலமைப்பு உடைய இவர், சினிமாவில் வந்து தவறான பழக்க வழக்கங்களால் ரொம்பவே எடை கூடி விட்டார். நித்யா மேனன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவருடைய நடிப்பை நாங்கள் ரசிப்போம் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும், இவருடைய அதீத உடல் எடையினால் நிறைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் இருக்கிறது.

நமிதா: நடிகை நமிதா கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் வந்து, சரியான புரிதல் இல்லாமல் கவர்ச்சி நடிகையாக மாறியவர். கிளாமர் ஹீரோயினாக நமீதா நடித்திருந்தாலும் அவருக்கென்று நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் மது பழக்கத்தால் உடல் எடை கூடிப்போன நமிதா சினிமா வாய்ப்பில்லாமல், திருமணம் செய்து கொண்டு தற்போது அழகான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

கிரண்: ஜெமினி படத்தில் இவர் நடித்த மனிஷா கேரக்டர் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது. நடிகர் அஜித்குமார் உடன் ஜோடி போட்ட நடிகை கிரண் மதுப்பழக்கத்தால் அதிக உடல் எடை கூறி சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டான இவர் அதை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோ கால்களுக்கு இவ்வளவு விலை என்று சொல்லி வியாபாரம் பேசி சம்பாதித்து வருகிறார்.

காயத்ரி ரகுராம்: நடிகை காயத்ரி ரகுராம் நடன கலைஞராகவும் இருப்பவர். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மது பழக்கத்தால் உடல் எடை கூடிய பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையையும் முறித்துக் கொண்டு இந்தியா வந்த இவர், பிக் பாஸில் கலந்து கொண்டு மொத்தமாக தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். தற்போது சினிமாவை ஓரம் கட்டிவிட்டு அரசியலில் இறங்கி இருக்கிறார்.

பூனம் பாஜ்வா: நடிகைகள் குஷ்பூ மற்றும் ஹன்சிகா மோத்வானி வரிசையில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார் பூனம் பாஜ்வா. இவருக்கு அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் மதுப்பழக்கத்தால் ஓவர் வெயிட் போட்டு எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டு விட்டார். இப்போது சிறப்பு தோற்றத்திலும், ஒரு பாடல் காட்சிகளுக்கு மட்டும் ஆடி வருகிறார் இவர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →