யாராச்சும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா.. மகா மட்டமாக போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய ஒரே ஒரு கவர்ச்சி போட்டோ மூலம் கட்டிப் போட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு தேசிய விருது கிடைத்த ஜோக்கர் படத்தில் நடித்த போது கிடைக்காத வரவேற்பு, மொட்டை மாடியில் இவர் நடத்திய கவர்ச்சியான போட்டோஷூட் மூலம் கிடைத்தது.

மகா மட்டமாக போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

ramya-pandian-1-cinemapettai
ramya-pandian-1-cinemapettai

அதைத் தொடர்ந்து சின்னத்திரையில் குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இருந்தாலும் சினிமா வாய்ப்புகளை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

கவர்ச்சி போட்டோ மூலம் கட்டிப் போட்ட ரம்யா பாண்டியன்

ramya-pandian-2-cinemapettai
ramya-pandian-2-cinemapettai

அந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தவருக்கு, இருந்த நல்ல பெயரையும் கெடுத்து கொண்டது தான் மிச்சம். இன்னிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கும் நடிகைகள் போல கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

கவர்ச்சியான போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

ramya-pandian-3-cinemapettai
ramya-pandian-3-cinemapettai

இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த புகைப்படத்தால் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ‘யாராச்சும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா!’ என்று ரம்யா பாண்டியனின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவர பார்க்கின்றனர். மேலும் இந்தக் கவர்ச்சி புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கும் நடிகைகள் போல ரம்யா பாண்டியன்

ramya-pandian-4-cinemapettai
ramya-pandian-4-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →