சின்ன பையன் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் – Childhood photo வைரல்

‘Cook With Comali’ நிகழ்ச்சி வந்தாலே நினைவுக்கு வர்ற சில முகங்கள் உண்டு. அதில் முதன்மையானவர் பாபா பாஸ்கர். டான்ஸ் மாஸ்டராக ஆரம்பித்த அவர், இன்று ஒரு reality show entertainer-ஆக ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடிச்சிருக்கிறார்.

பாபா பாஸ்கர் stage-க்கு வந்தால் tension, சீரியஸ்னு எதுவுமே இல்ல. எப்போதும் ஜாலியா பேசுவார், அந்த innocent fun தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். சமைப்பதில் expert இல்லாதவராக இருந்தாலும், அவர் try பண்ணுற முறையே நிகழ்ச்சிக்கு ஒரு வேற level fun கொடுக்கும்.

Comedyக்கு மட்டுமல்ல, பாபா பாஸ்கர் சில நேரங்களில் உண்மையான emotion-ஐ வெளிப்படுத்துவார். Contestants-ஐ encourage பண்ணுற தருணங்களும், அவரோட அன்பான nature-மும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது.

Cook With Comali show-ஐ பார்த்து குடும்பம் முழுக்க சிரிச்சுக்கிட்டு இருக்கும் அளவுக்கு பாபா பாஸ்கர் family-friendly entertainer. அவர் காமெடி vulgarity இல்லாமல் pure fun-ஆ இருக்கும். அதனால எல்லா வயதினரும் அவரைப் பிடிக்கிறார்கள். அவரது சிறு வயது புகைப்படத்தில் இவளோ அப்பாவியா இருக்கார்.

baba bhaskar cinemapettai
baba bhaskar cinemapettai