குடும்ப குத்து விளக்கு கவிதா நடித்துள்ள பலான படம்.. சீரியலுக்கு முன்பு வாய்ப்பு இல்லை என செய்த வேலை

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவிதா சோலைராஜ். இவர் சேலத்தில் பிறந்து சினிமாவில் இடம் பிடித்துவிட வேண்டுமென்று சீரியலில் நடித்தவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தம் சீரியலில் முதல்முறையாக அறிமுகமானார்.

இவர் நடித்த நாடகங்கள் உறவுகள் சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை,  வள்ளி, நிலா ஆகிய பிரபலமாகி பெண் ரசிகர்களை வளைத்துப் போட்டார் என்றே கூறலாம்.

தற்போது கவிதா சோலைராஜ் வள்ளி மற்றும் நிலா ஆகிய சீரியல்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அவளும் நானும்’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

இவர் ஒரு காலத்தில் ‘மோடதி ஹெச்சாரிகா’ என்ற தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் இடம் பிடிப்பதற்காக இதுபோன்ற சூழ்நிலைகள் வருவது வாடிக்கைதான். இதையெல்லாம் இருந்து தப்பித்து தமிழ் ரசிகர்களை பிடிப்பது சற்று கடினம் தான். இந்த நிலையில் கவிதா சோலைராஜ் தற்போது சீரியலை ஆயுதமாக கையில் எடுத்து லட்சக்கணக்கான ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →