நயன் நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. தனுஷுக்கு பெருகும் ஆதரவுகள், ட்ரெண்டாகும் மீம்ஸுகள்!

Nayanthara: நடிகர் தனுஷ் மீது, நடிகை நயன்தாரா நடித்த குற்றச்சாட்டுக்கு இதுவரை தனுஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. மேலும் தனுஷ் இதற்கு எந்த அறிவிப்பு கொடுக்க மாட்டார் என நேற்றிலிருந்து செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தனுஷ் பதில் கொடுக்கவில்லை என்றால் என்ன, இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம் என மீம்ஸ் கிரியேட்டர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். வாழு வாழ விடு, நீங்களும் உங்கள் அப்பா மற்றும் அண்ணனின் உழைப்பு முன்னேறி வந்தவர் என ஏகத்துக்கும் வசை பாடினார் நயன்தாரா.

ஆரம்பத்தில் விஷயம் என்னவென்று புரிந்து கொள்ள நேரமெடுத்தாலும், அதன் பின்னர் தனுஷ் தரப்புக்கு ஆதரவு, நயன்தாரா தரப்புக்கு ஆதரவு என இரண்டு குழுக்கள் பிரிந்தது. நேற்று முழுக்க இந்த விஷயம் தான் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.

விடிஞ்சு பார்த்தா தனுஷ்க்கு ஆதரவு தெரிவித்தவர்களின் கை தான் கொஞ்சம் ஓங்கி இருக்கிறது. சில மீம்ஸ்களை பார்க்கும் பொழுது வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது. தனுஷுக்கு ஆதரவாக வைரலாகி கொண்டிருக்கும் மீம்ஸ்களை பார்க்கலாம்.

Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
Dhanush Nayan memes
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment