சுகுமாருக்கு அல்லு அர்ஜுன் ஊதிய அபாய சங்கு.. இப்ப இந்த பட்டம் தேவையா?

புஷ்பா படம் உலகம் முழுவதும் 1720 கோடிக்கு மேல் வசூல் செய்தாலும் ஆரம்பத்தில் புஷ்பா படம் செய்ய அல்லு அர்ஜுனுக்கு விருப்பமே இல்லை, இருந்தாலும் சில காரணங்களால் அல்லு அர்ஜுன் இதை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே ஏகப்பட்ட மனக்கசப்புகள், தொந்தரவுகள் என எல்லாவற்றையும் இயக்குனர் சுகுமார் பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நேரங்களில் தன்னுடைய உதவி இயக்குனரை படப்பிடிப்பு நடத்துமாறும் கேட்டுக் செயல்பட்டார். இதற்கெல்லாம் காரணம் அல்லு அர்ஜுன் என்ற குடும்ப வாரிசு தான்.

பணத்திமிரால் அல்லு அர்ஜுன் செய்த செயல்களால் இன்று ஆந்திராவின் முழுக்க அவருடைய பெயர் கொலைகாரன் போல் நடத்தப்படுகிறது, அல்லு அர்ஜுன் முன்பே இந்த படத்தை தவிர்த்தார்.

ஏற்கனவே சில இடங்களில் அபாய சங்கு ஊதியம் இந்த படத்தை எடுத்து வெளியிட்டதால் இப்போது குடும்ப ரீதியாகவும்,மன ரீதியாகவும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment