டேய் பைத்தியம்!. தனுஷ் போட்ட ட்வீட்டால் காண்டான அஸ்வின் ரவிச்சந்திரன்!

Dhanush: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் தனுஷ் செய்து விட்டார்.

தனுஷ் போட்டோ ஒரு பதிவால் ஒட்டுமொத்த எக்ஸ் தளமும் போர்க்களம் ஆகி இருக்கிறது. அதுவும் அஸ்வின் ரவி சந்திரனுக்கு சர்க்காசமாக பேச யாருமே கற்றுக் கொடுக்க வேண்டாம்.

அதில் அவர் ரொம்பவும் கைதேர்ந்தவர். அவரிடமே வேலைகாட்டி வாங்கி கட்டி இருக்கிறார் ஒருவர். சமீபத்தில் இந்திய அளவில் பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித்குமார் மற்றும் விளையாட்டு வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்.

அஜித்துக்கு வாழ்த்து சொல்லியது போலவே தனுஷ் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

காண்டான அஸ்வின் ரவிச்சந்திரன்!

அந்த போஸ்டுக்கு அஸ்வின் ரவிச்சந்திரன் நன்றி என பதிவிட்டு இருக்கிறார். இடையில் புகுந்த இணையவாசி ஒருவர் எங்கே நன்றி சொல்ல வேண்டாம் ரோகித் சர்மாவுக்கு நன்றி சொல்லுங்கள்.

Dhanush Ashwin
Dhanush Ashwin

அவர்தான் உங்களுக்கு சாப்பாடு போட்டது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அஸ்வின் ரவிச்சந்திரன் டேய் பைத்தியம் என பதில் சொல்லி இருக்கிறார்.

Dhanush Ashwin
Dhanush Ashwin

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் குழுவில் ஏற்பட்ட உரசலால்தான் அஸ்வின் ரிட்டயர் ஆகி விட்டார் என வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அவருடைய பதில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment