TVK செஞ்ச சேதாரத்திற்கு ஆன செலவு தெரியுமா? உங்கள கூப்டத்துக்கு செஞ்சி விட்டீங்க

vijay : விஜய் சினிமாவில் காலடி வைத்து தனக்கென்று ஒரு நீங்கா இடத்தை கொடுத்து விட்டு, தற்போது அரசியலில் குதித்துள்ளார். நடிப்பால் மட்டும் உயரவில்லை, சமூக பார்வை கொண்ட வசனங்களாலும், நல்லதை சொல்லும் தமிழ் படங்களாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் தளபதி.

2024 ஆம் ஆண்டு தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கிய விஜய்க்கு பல ஆதரவாளர்கள் திரண்ட கொண்டே வருகின்றனர். சினிமாவில் இருந்தவன் எப்படி அரசியலுக்கு வரலாம் என்று விஜய்க்கு எதிரானவர்கள் இன்னுமும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விஜய் செய்த நல்ல விஷயங்கள்..

சினிமா வாழ்க்கையை விட்டு அரசியல் வாழ்க்கைக்கு தாவிய விஜய், இதுவரைக்கும் செய்த நல்லது.

  • VMI என்ற இயக்கத்தை தொடங்கி கல்வியில் ஏற்படும் அச்சம் மற்றும் பொருளாதார குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் தேவையான உதவி, ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
  • நலத்திட்ட உதவிகள் : பொது மக்களுக்கு ஏற்ற மாதிரி சத்தம் உணவு திட்டம், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம் இயற்கை பேரழிவு போன்ற சூழ்நிலையில் நிபாரண உதவி வழங்க நடவடிக்கை எடுத்தல்.
  • விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கை, ஊழலுக்கு எதிரான குரல், மாணவர்களின் பயத்தை போக்கி ஊக்குவித்தல், மக்களின் நலன் கருதி அரசியலில் புதிய திட்டம் போன்ற நல்ல செயல்களை ஒரு அரசியல்வாதியாக இன்றளவும் விஜய் செய்து வருகிறார்.

போராட்டத்தால் ஏற்பட்ட சேதாரம்..

TVK விஜய் கட்சி சார்பில் நில உரிமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலை மறியல், அறைக்கூவல் போன்றவற்றால் சேதாரம் நிகழ்ந்துள்ளது.

இந்த சேதாரத்திற்குப் பிறகு போலீசார் சிலரை கைது செய்து TVK மீது நடவடிக்கை எடுத்தது. இது மட்டுமல்லாமல் அரசு சொத்து சேதாரம் ஆனது. சேதாரத்திற்கு TVK சார்பில் 10 லட்சம் அபதார தொகை செலுத்த உத்தரவிடப்பட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →