நீர் மேல் நாடாகும் மனிதர்-அதிசியம் ஆனால் உண்மை!

சித்தர்கள் தண்ணீரில் நடப்பார்கள், போதி தர்மர் தண்ணீரில் நடந்தார் என பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை நாம் நேரில் இதுவரை பார்த்திருக்கமாட்டோம்.

அதே போல் இவர்கள் ஆகாயத்தில் மிதப்பார்கள் என்பதை ஏளனுத்துடன் நகைப்பவர்கள் பலர். இந்நிலையில், லண்டனில் ஒரு நபர் மக்கள் முன் ஆற்று நீரில் நடந்து சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

லண்டனை சேர்ந்தவர் மெஜிஷியன் Steven Frayne. இவர் தனது மாஜிக் வித்தையால் பிரபலமானவர். இவர் “டைனமோ” என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். இவர் தான் ஆற்று நீரில் நடந்து அனைவரையும் வியக்க வைத்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment