சாப்பிட்டவனுக்கு ஜெயில் சப்ளை பண்ணானே அவனுக்கு.? ஸ்ரீகாந்துக்கு ஆதரவு கொடுக்கும் குரல்கள்

Srikanth : கடந்த சில நாட்களாகவே இணையத்தை ஆட்கொண்டிருக்கும் செய்தி ஸ்ரீகாந்த் கைது நடவடிக்கை தான். அதாவது போ..தை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் ஸ்ரீகாந்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக திரை பிரபலங்கள் பலர் இந்த வழக்கில் சிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் சிலர் ஸ்ரீகாந்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் மற்றும் அரசியல் தலைவரான சீமான் இது குறித்து பேசி இருந்தார்.

ஸ்ரீகாந்த் தெரியாமல் இதில் சிக்கிக் கொண்டதாகவும் தனது வருத்தத்தை கூறினார். இதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்த் போ..தை பொருள் பயன்படுத்தினார் என்றால் அவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்று பலர் குரல் கொடுக்கின்றனர். அதாவது வித்தவன விட்டுவிட்டு வாங்குனவனை ஏன் கைது செய்ய வேண்டும்.

ஸ்ரீகாந்துக்கு ஆதரவாக பேசும் மக்கள்

யார் அதை விற்றார்களோ அவர்களை தான் கைது செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதே ஒரு குற்றம் தான். மேலும் சம்பளத்துக்கு பதிலாக முன்று முறை கொடுக்கப்பட்ட நிலையில் நாலாவது முறையாக ஸ்ரீகாந்த் அவரேக் கேட்டு பெற்றிருக்கிறார்.

மேலும் தனது நண்பர்களுக்கும் போ..தைப்பொருள் பார்ட்டியும் வைத்திருக்கிறார். அதோடு இவர் வாங்கி கைமாற்றி விற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல் இவர்களது நண்பர்கள் யார் இதில் இருக்கிறார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட பொருளை விற்றவர், வாங்கியவர் இருவருமே குற்றவாளிகள் தான் என்ற கோணத்தில் தான் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீகாந்தை தொடர்ந்து இப்போது நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சாப்பிட்டவனுக்கு ஜெயில் சப்ளையருக்கு.? ஸ்ரீகாந்துக்கு ஆதரவு கொடுக்கும் குரல்கள்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →