தள்ளாத வயதில் நடிகர் செய்த காரியம்.. அலறி அடித்த ஓடிய நடிகை

அந்த ஹீரோவுக்கு சினிமாவில் வாரி வழங்கும் வள்ளல் என்ற பெயர் உண்டு. வெளியில் அவ்வளவு செல்வாக்குடன் இருக்கும் நடிகர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர். இளமையில் அவர் படங்களில் நடிக்கும் போது தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் அந்தரங்க உறவில் இருந்துள்ளார்.

டீன் ஏஜ் வயிறு எல்லாம் எப்படி என்றால் வயதான பிறகும் ஹீரோவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தின் சின்ன வயது கதாநாயகி ஒருவர் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு ஓகோ என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

இந்த படத்தை பார்த்த ஹீரோ அந்த நடிகை தான் வேண்டும் என்று இயக்குனருக்கு போன் செய்திருக்கிறார். அவரோ நடிகை ரொம்ப சின்ன பொண்ணு என்று பேசிப் பார்த்துள்ளார். ஆனால் ஹீரோ அதையெல்லாம் காதில் அவர்தான் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நடிகையிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் இயக்குனர் முழித்துக் கொண்டு உள்ளார். அதன்பிறகு படப்பிடிப்புக்காக என்று சொல்லி நடிகை அழைத்து சென்றிருக்கிறார். அங்க போன பின்பு தான் நடிகைக்கு விஷயம் தெரிய அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டாராம். இனி தனக்கு சினிமா வாய்ப்பே வேண்டாம் என்று வெளிநாடு பறந்து விட்டார்.

தள்ளாத வயதிலும் ஹீரோவின் ஆசையால் ஒரு நடிகையின் சினிமா வாழ்க்கையே முற்றிலும் பாழாகிவிட்டது. மேலும் நடிகை பல வருடங்களுக்குப் பின்பு ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்தபோது தன்னுடைய சினிமா கேரியர் போவதற்கு இதுதான் காரணம் என்று கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →