மீண்டும் விஜய்யை நோக்கி த்ரிஷா போட்ட பதிவு.. இதெல்லாம் சரியில்லை

Vijay : ஒவ்வொரு வருடமும் ஜூன் 22 அன்று, ஒரு நடிகரின் பிறந்தநாளை வைத்து உலகமே கொண்டாடும் அளவுக்கு கொண்டாட்டங்கள் நடப்பது ஒரே ஒருவருக்குத்தான் சாத்தியம் – அது நம்ம தளபதி விஜய்க்கு மட்டுமே.

2022 – பீஸ்ட் பீல்!

2022-ல் விஜய் பிறந்தநாள் பீஸ்ட் பட வெற்றிக்கு பின் வந்ததால் ரசிகர்களிடம் ஒரு மாஸ் ஹை இருந்தது. ரசிகர்கள் Instagram, Twitter, Pinterest போன்ற ப்ளாட்பாம்களில் “Advance Happy Birthday Thalapathy” posters, DPs, fan arts என மழை போல் பகிர்ந்தனர்.
இப்போது தான் ரசிகர்கள் “கலங்குறதில்லை…” என ரிலீஸ் செய்த வீடியோ மாஷ்அப்புகள் அரங்குகளையே கலக்கியது.

2023 வாரிசு வெற்றி கொண்டாட்டம் ‘லியோ’ வெறித்தனம்!

2023ல் விஜய் பிறந்த நாளில் மாஸ்-level update ஒன்று! “நான் ரெடி” பாடல் வெளியானது –லியோ படத்தில் இருந்து. இந்த ஒரு பாடல் மட்டும் தான், விஜய் பிறந்த நாளை இன்னும் மாஸ் ஆக மாற்றி, ரசிகர்கள் “சிங்கம் வருது!” என கூவினார்கள்.

இந்த வருடம் ரசிகர்கள், வாரிசு படத்தை வாழ்த்திக் கொண்டாடி, “Thalapathy 49” என்று பெரிய கட்அவுட்ஸ், பேனர்-களுடன் தெருவே திருவிழா போல் காட்சியளித்தது.

2024-தளபதி 50!

2024ல் விஜயின் 50வது பிறந்த நாள். இது சாதாரணம் இல்லை, ஒரு வரலாறு என்றே சொல்லலாம். அப்போதுதான் ஜனநாயக படத்தின் டீசல் வெளியாகி ரசிகர்களை மேலும் பரபரப்பாகியது. விஜயின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #Thalapathy50, #JanaNayagan, #HBDSweetheartVijay என ஹாஸ்டேக் உடன் வாழ்த்துக்களை பறக்கவிட்டனர்.

இன்ஸ்டாகிராமில் “ஜனநாயகன்” போஸ்டர்ஸ் உடன் 4k பிறந்தநாள் மாஸ் அப் வீடியோக்களும் 7 நாட்களுக்கு முன்பே வெளியானது.

இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் இருந்து ஏராளமான வாழ்த்து குவிந்தன.

வைரலான ஒரு போஸ்ட்!

இந்த வருடம் (2025) எதிர்பாராத விதமாக திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட பிறந்தநாள் வாழ்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் த்ரிஷா தனது வலை பக்கத்தில் போட்ட ஸ்டோரி இன்னும் ரசிகர்களை கேள்விக்குள்ளாக்கியது.

Thrisha-actress (1)
Thrisha-actress (1)

நீங்க அன்பா நிரம்பி பேசறீங்க… சில பேருக்கு அது சகிக்கல. அவர்களுக்கு போலி நடிப்பு தான் பழக்கமா இருக்கு!” இப்படி திரிஷா விஜய் போட்டோவின் வைரலுக்கு தனது ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →