நயன்தாராவின் கல்யாண பிஸினஸை காலி செய்த விஜய், அஜித்.. கமுக்கமா சோலிய முடிச்சிட்டாங்க

நயன்தாரா கவர்ச்சி காட்டி நடிக்க வந்த பின்பு மக்களை தன் பக்கம் ஈர்த்து பின்னல் முக்கிய பிரபலங்களை காதலித்து அதாவது சிம்பு, பிரபுதேவா போன்றவர்களை காதலித்து தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். பின்னர் சினிமாவில் எப்படியாவது முதல் நடிகையாக வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன் விளைவாக பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் நயன்தாரா இல்லாமல் படங்கள் இல்லை என்ற அளவிற்கு தமிழ் படங்களை தன்வசம் படுத்தினார். இவரை சம்பளமும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. பின்னர் தனக்கான துணை வேண்டும் என்ற எண்ணத்திலும், ஏமாறாமல் இருக்க வேண்டும் எண்ணத்திலும் விக்னேஷ் சிவனை தேர்ந்தெடுத்தார்.

ஜோடி பொருத்தம் இல்லை என்றாலும் இரண்டு பேரும் பல வருடங்கள் காதலித்து வந்தனர், திருமணமும் செய்தனர். நயன்தாரா சில வருடங்களாக எதைப் பார்த்தாலும் தொழிலாக, பணமாக பார்த்தார். அதன் விளைவாக துபாயில் பல தொழிலைத் தொடங்கினார், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற வசனத்திற்கு ஏற்ப அவர் நடித்து சம்பாதித்த பணத்தை வேறு பல தொழில்களுக்கு முதலீடாக பயன்படுத்தினார்.

தனது திருமணத்தையே ஒரு பைசா செலவில்லாமல் அதையும் ஒரு லாபகரமான தொழிலாக மாற்றினார். திருமணத்தை ஓடிடி தளத்திற்கு 25 கோடிக்கு விற்றார். இவர் நினைத்தது போல் எல்லாம் நடந்தது ஆனால் திருமணம் மூலம் சம்பாதிக்க நினைத்த நயன்தாராவுக்கு விஜய், அஜித், இன்னும் சில நடிகர்கள் திருமணத்திற்கு வராமல் தவிர்த்தனர். இவர்கள் வருகையை வைத்து திருமணத்தை தொழில்ரீதியாக மாற்ற நினைத்த நயன்தாராவுக்கு பிரச்சனையாக மாறியது.

விஜய், அஜித் நயன்தாரா திருமணத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இதனை சிந்தித்து இவர்கள் இருவரும் திருமணத்தில் கலந்து கொண்டால் மிகப் பெரிய தொழிலாக மாறிவிடும். ரசிகர்களின் ஆசைகளை நயன்தாரா பணமாக மாற்றி விடுவார் என்று வராமல் தவிர்த்தனர், அதன் விளைவாக இன்று வரை நெட்பிளிக்ஸ் நயன்தாரா திருமண வீடியோவை இன்று வரை வெளியிடவில்லை.

அதற்கான பணமும் நயன்தாராவை தரமுடியாது என்று அறிவித்து விட்டன. இதற்கு காரணம் விஜய் அஜித் கலந்து கொள்ளாத திருமணம் யாரிடம் சென்று சேராது ஆகையால் பணம் தரவில்லை என்று கூறிவிட்டனர். நயன்தாரா வெறுத்துப்போய் வேறு சில நிறுவனங்களுடன் பேசிப் பார்த்தார் பலனில்லை.

இனிமேல் இந்த வீடியோ வெளியிட்டாலும் யாரும் ரசிக்கவும் மாட்டார்கள். நயன்தாராவின் பிசினசை காலி பண்ணிவிட்டார்கள் விஜய், அஜித். இது எதிர்பார்க்காத நயன்தாரா இப்போது வருத்தப்படுகிறார். விஜய், அஜித் செய்த செயல் நயன்தாராவின் தலைக்கனம் காணாமல் போய்விட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →