அப்போ, இவளோ நேரம் சொன்ன கதை எனக்கு இல்லையா? இனி இந்த பக்கம் வருவ.. கடுப்பான விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் மகன் Phoenix படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். அந்த படம் இன்னும் முடியவில்லை. அதற்குள் பல இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் சாரை சாரையா விஜய் சேதுபதியை மொய்க்க ஆரம்பித்துள்ளனர்.

தினமும் விஜய் சேதுபதி ஆபீஸ் சூழ விஜய் சேதுபதியை படாதபாடு படுத்துகின்றனர். விஜய் சேதுபதி ஏற்கனவேய பெரிய நட்பு வட்டாரம்.

நட்பு இயக்குனர்கள் எல்லோரும் உங்கள் மகனை வைத்து படம் பண்ணுகிறேன் என்று ஒரே சத்தம் தான். ஆனால் விஜய் சேதுபதி இதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை ஆனால் ஒரு கட்டத்தில் கடுப்பாகி விட்டதாம்.

தன்னுடைய படப்பிடிப்பில் கவனமாக இருக்கும் விஜய் சேதுபதியை விடாமல் துரத்தும் நட்பு இயக்குனர்கள் சிலரிடம் கடிந்து கொண்டுள்ளார்.

இன்னும் சில இயக்குனர்கள் கதையையும் சொல்லி தாயாரிக்க பணமும் கேட்கறாங்களாம். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி என் மகனையும் தர வேண்டும் தயாரிப்பாளரையும் தர வேண்டுமா? என்று கோபமடைந்துள்ளார்.

இனிமே எனக்கு கதை சொல்றதுன்னா வாங்க இல்லனா நல்லா தயாரிப்பாளரை பாருங்க அப்படினு முடிச்சி விட்டார்.

பையன் படம் ரிலீஸ் ஆனாதான் தெரியும் இந்த ப்ராடக்ட் சினிமால தாங்குமான்னு. பொறுங்க பாஸ்

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment