விஜய்-டம் கெஞ்சும் அரசியல்வாதிகள்.. பரபரப்பை கிளப்பிய மணியன்

Vijay : இளம் வயதிலிருந்தே தனது சினிமா கனவை விடாமல் துரத்தி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து தற்போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு தாவியவர் தளபதி விஜய்.

விஜய் அரசியலுக்குள் நுழைந்தது மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தால் நல்லா இருக்கும் என்பது ரசிகர்களின் மனதில் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டில் கோடி பேர் இருந்தாலும் அவரை பிடிக்காத சில பேர் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

நடக்குமா? நடக்காதா?

விஜய்யின் த.வெ.க கட்சி தொடக்கத்திற்கு பல ஆதரவாளர்கள் திரண்டு கொண்டே வருகின்றனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டில் விஜய் அரசியலில் ஜெயிப்பாரா இல்லையா என்பதே தற்போது மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

சினிமாவில் ஒரு நடிகனாக பார்த்த இளைய தளபதியை தற்போது அரசியல்வாதியாக பார்ப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வந்த நிஜ ஹீரோவை காண்பது போல் இருக்கிறது.

இப்படி விஜய்க்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவுகள் கூடிக் கொண்டே தான் போகிறது. இந்நிலையில் பாஜக செய்த செயல் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜியிடம் கெஞ்சிய பிரபல அரசியல்வாதிகள்

தமிழிசையும், நயினார் நாகேந்திரனும் விஜயை அடிக்கடி சந்தித்து பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சி வருகிறார்கள்.

சினிமா நடிகராக இருந்து இப்போது அரசியலுக்கு வந்த விஜயிடம் இப்படி செஞ்சுவது சரியா என்று பத்திரிக்கையாளர் மணி பேட்டியளித்தது வைரலாகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →