செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: என்னடா கொஞ்ச நேரம் ஜாகிங் போயிட்டு வந்தா நெஞ்சு குத்துது.. கோவிஷீல்ட் போட்டா அப்படித்தான் இருக்கும், மீம்ஸ்

Covid Memes: கோவிஷீல்ட் மீம்ஸ் நான் இப்போது ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த ஊசி போட்டவர்களுக்கு சில பக்க விளைவுகள் வரும் என செய்திகள் வந்தது.

memes
memes

அதைக் கேட்டு இப்போது ஊசி போட்டவர்கள் எல்லாம் பதட்டத்தில் இருக்கின்றனர். அதே சமயம் கோவாக்சின் ஊசியை போட்டவர்கள் அப்பாடா தப்பிச்சோம் என்ற ரீதியில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

memes
memes

அப்படி இணையத்தை கலக்கும் கொரோனா தடுப்பூசி மீம்ஸ்கள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes

Trending News