Memes: இதுவரை இல்லாத அளவுக்கு காய்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. வழக்கமாக வெங்காயம் தக்காளி இவற்றின் விலை தான் உச்சத்தில் இருக்கும்.

இப்போது உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனாலேயே அசைவ கடைகளில் இப்போது கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

மற்றொரு பக்கம் காய்கறி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி என இல்லத்தரசிகள் கூகுளில் தேடி வருகின்றனர். இதை மீம்ஸ் கிரியேட்டர்களும் கலாய்த்து தள்ளியுள்ளனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.


