வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புகழ் போதையில் மகளுக்கே மாமா வேலை பார்த்தா அப்பா.. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன சம்பவம்

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. தனது படத்தில் நடிக்க வேண்டும் என்றால் நடிகையை இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ என பலரும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக பல செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் வாய்ப்புக்காக மகளுக்கே மாமா வேலை பார்த்துள்ளார் தொழிலதிபர் ஒருவர்.

அதாவது நடிகை அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார். முதல் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிலையில் அடுத்த படமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

Also Read : கேடு கெட்ட பழக்கத்தால் பறிபோன குழந்தை பாக்கியம்.. கணவர் விட்டுச் சென்றதால் பலான தொழிலுக்கு சென்ற நடிகை

இதற்கு அடுத்தபடியாக டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க வேண்டும் என ஹீரோயின் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அந்தச் சமயத்தில் டாப் ஹீரோ வேற ஒரு நடிகையின் பிடியில் இருந்தார். அவர் எந்த படத்தில் நடிக்க சொல்கிறாரோ அதில் தான் அந்த ஹீரோ நடிப்பார்.

மேலும் இவர்கள் இருவரும் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தயாரிப்பாளரை நாடி உள்ளார் ஹீரோயின் அப்பாவான தொழிலதிபர். மேலும் தனது மகளுக்காக சிபாரிசு செய்து தயாரிப்பாளரிடமே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி உள்ளார். தொழிலதிபராக இருந்தும் ஏன் அவர் இவ்வாறு செய்கிறார் என்ற குழப்பம் இருக்கும்.

ஏனென்றால் தான் ஒரு தொழிலதிபர் என்பதை காட்டிலும் ஹீரோயின் அப்பா என்று சொல்ல தான் அவருக்கு விருப்பமாம். அவர் நினைத்தது போலவே டாப் நடிகர்கள் பலருடனும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்சமயம் அவர் பீல்ட் அவுட் ஆகி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.

Also Read : அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால் நடிகைக்கு கிடைத்த அபார்ட்மெண்ட்.. ஆசை தீர்ந்ததும் தொழிலதிபரிடம் அடைக்கலம்!

Trending News