செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: இட்லிய எதுக்கு வெயில்ல காய வச்சிருக்க.. காஞ்சதும் மிக்ஸில போட்டு இட்லி பொடி செய்ய போறேன், மீம்ஸ்

Memes: சமையலறை பக்கம் கூட எட்டிப் பார்க்காத இன்றைய பெண்களை டாடியின் லிட்டில் பிரின்சஸ் என செல்லமாக குறிப்பிடுகின்றனர். அவர்களின் அலப்பறை ஒன்று இரண்டு கிடையாது.

latest meme
latest meme

சுடுதண்ணியை கூட ஸ்விகியில் ஆர்டர் செய்யப் போறேன் என ஆரம்பித்து சாக்லேட் சாம்பார் வரை ஷாக் கொடுத்து வருகின்றனர். இது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் வசதியாக போய்விட்டது.

memes latest
memes latest

அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் லிட்டில் பிரின்சஸ் அலப்பறைகளின் ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes

Trending News