வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காதல் கணவரால் அந்தரங்க தொழிலுக்கு சென்ற நடிகை.. முன்னணி நடிகையாக இருந்து சீரழிந்த கொடுமை.!

ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர் தனக்கான முத்திரையை ஆழமாகவே தமிழ் சினிமாவில் பதித்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் அந்த காலகட்டத்தில் இருந்தது. இப்படி நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் போது தான் கெட்ட நேரம் அவரை பிடித்துக் கொண்டது.

அதாவது பிரபல இயக்குனர் ஒருவர் படத்தில் நடிகை நடித்தார். இந்நிலையில் அந்த டைரக்டருக்கு கெட்ட பழக்கம் இருந்திருக்கிறது. நாளடைவில் இந்த நடிகைக்கும் அது தொற்றிக் கொண்டது. இந்த போதை பழக்கம் நடிகைக்கு பிடித்து போக அவரை காதலிக்க தொடங்கினார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

இந்நிலையில் திருமணம் செய்து ஒரு சில வருடங்களில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அப்போதுதான் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் குழந்தை பாக்கியத்தை இழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்து போன நடிகை வாழ்க்கையையே வெறுத்து விட்டார். மேலும் இயக்குனரும் படம் இயக்குவதை குறைத்துக் கொண்டு காடுகாடாக சுற்ற ஆரம்பித்து விட்டார். நடிகையும் என்ன செய்வதென்று தெரியாமல் பட வாய்ப்பு இல்லாமல் அந்தரங்க தொழில் செய்யும் அளவிற்கு போய்விட்டார்.

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை போதைப் பழக்கத்திற்கு அடிமையான நபரை காதலித்து தன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டார். கடைசியில் குழந்தையும் இல்லாமல் இவ்வாறு மோசமான தொழிலுக்கு செல்லும் அளவிற்கு அவரது வாழ்க்கையை தலைகீழாக மாறிவிட்டது.

Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி

Trending News