Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கட்டிப்பிடித்து பாசத்தை காட்டிய சிம்பு, தனுஷ்.. நயன்தாராவை வயிறு எரிய வைக்கும் வைரல் புகைப்படங்கள்

கட்டிப்பிடித்து பாசத்தை காட்டிய சிம்பு, தனுஷ்.. நயன்தாராவை வயிறு எரிய வைக்கும் வைரல் புகைப்படங்கள்

தனுஷ் நயன்தாரா பிரச்சனை பரபரப்பை கிளப்பிய நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் அது வேறு விதமாக வெடித்தது. நயன்தாரா வேண்டுமென்றே தனுஷை வெறுப்பேற்ற செய்த போட்டோக்கள் கூட வைரலானது. ஆனால் இப்போது நயன்தாராவை வயிறு எரிய வைக்கும் அளவுக்கு […]

simbu-dhanush

தனுஷ் நயன்தாரா பிரச்சனை பரபரப்பை கிளப்பிய நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் அது வேறு விதமாக வெடித்தது.

simbu-dhanush

நயன்தாரா வேண்டுமென்றே தனுஷை வெறுப்பேற்ற செய்த போட்டோக்கள் கூட வைரலானது.

simbu-dhanush

ஆனால் இப்போது நயன்தாராவை வயிறு எரிய வைக்கும் அளவுக்கு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஆகாஷ் திருமண வரவேற்பு விழாவில் தனுஷ் சிம்பு இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

simbu-dhanush

இருவரும் கட்டிப்பிடித்து சிரித்து பேசிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நயன் மட்டும் அங்கு இருந்திருந்தால் வேற லெவல் சம்பவமாக இருக்கும்

simbu-dhanush

இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்து நிச்சயம் அவர் அடுத்த பிளான் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.