Bison Pooja: துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் ஏகப்பட்ட பயிற்சிகளும் ஒர்க்அவுட்டும் செய்து வந்தார்.
பைசன் படத்தின் பூஜை
![bison-pooja](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/05/bison-pooja.webp)
இந்நிலையில் இன்று இப்படத்தின் பெயர் பைசன் என போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நீலம் ஸ்டுடியோஸ், அப்லாஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
படக்குழுவினருடன் விக்ரம்
![poojai-bison](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/05/poojai-bison.webp)
மேலும் அனுபமா பரமேஸ்வரன், ரஷிதா விஜயன், லால், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை தற்போது அசத்தலாக நடைபெற்றுள்ளது.
அனுபமா பரமேஸ்வரன்-துருவ் விக்ரம்
![anupama-dhruv](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/05/anupama-dhruv.webp)
அதில் மகனுக்காக விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டோக்கள் தான் இப்போது இணையதளத்தை அலங்கரித்துள்ளது.
மாரி செல்வராஜ்-விக்ரம்
![Mari selvaraj](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/05/Mari-selvaraj.webp)
அதில் அவர் வீர தீர சூரன் படத்தின் கெட்டப்பில் இருக்கிறார். அதை பார்த்த விக்ரமின் ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என அன்பு தொல்லையும் கொடுத்துள்ளனர். அந்த வீடியோவும் ஒரு பக்கம் ட்ரெண்டாகி வருகிறது.