Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பொண்ணு கல்யாணத்தை தடபுடலா நடத்திய ஷங்கர்.. ரஜினி, கமல் என குவிந்த டாப் ஹீரோக்களின் புகைப்படங்கள்

பொண்ணு கல்யாணத்தை தடபுடலா நடத்திய ஷங்கர்.. ரஜினி, கமல் என குவிந்த டாப் ஹீரோக்களின் புகைப்படங்கள்

Shankar Daughter Marriage: ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தான இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. சங்கர் வீட்டு திருமணத்தில் சூர்யா, கார்த்தி அதற்கு பலரும் வாழ்த்துக்கள் […]

Shankar Daughter Marriage: ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தான இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

சங்கர் வீட்டு திருமணத்தில் சூர்யா, கார்த்தி

shankar-daughter
shankar-daughter

அதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் தற்போது திருமண போட்டோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் டாப் ஹீரோக்களின் வருகையால் அரங்கமே களைகட்டி இருக்கிறது.

திருமணத்திற்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார்

aishwarya-tarun
aishwarya-tarun

அந்த வகையில் ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயன் ஜோடியை ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி என பல ஹீரோக்கள் நேரில் வந்து வாழ்த்தி இருக்கின்றனர்.

அட்டகாசமான உடையில் வந்த கமல்

kamal-shankar
kamal-shankar

அதில் கல்யாண பொண்ணு திருமண அலங்காரத்தில் தேவதை போல் ஜொலித்தார். அவருக்கு போட்டியாக நம்ம அதிதியும் பட்டுப்புடவை நகை என கொள்ளை அழகுடன் இருக்கிறார்.

மணமக்களை வாழ்த்திய விக்ரம்
vikram-shankar
vikram-shankar

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சங்கர், படத்தில் காட்டும் பிரம்மாண்டத்தை போல் பொண்ணு கல்யாணத்தையும் தடபுடலாக நடத்திவிட்டாரே எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.