திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

அரக்க பறக்க ரோடு போட்டா தேர்தல் வருதுன்னு தெரிஞ்சுக்கோ.. தேர்தல் அலப்பறை வச்சு செய்யும் மீம்ஸ்

Election Memes: இப்போது எங்கு திரும்பினாலும் தேர்தல் பிரச்சாரங்கள் தான் கலை கட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தல் சமயம் வந்து விட்டாலே ஊரே பரபரப்பாகி விடும்.

election-meme
election-meme

வேட்பாளர்கள் தொகுதிக்கு வந்து வாக்கு கேட்பது மட்டுமல்லாமல் டீ போடுவது, தோசை சுடுவது என அலப்பறை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

memes-election
memes-election

இன்னும் சில வேட்பாளர்கள் மக்கள் கொடுக்கும் உணவை உண்பது, செல்பி எடுப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது என வாக்கு சேகரித்து வருகின்றனர்.

memes-election
memes-election

சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

அதேபோல் கிராமம், நகரம் எல்லாம் இப்போது புது ரோடு போடப்பட்டு பளபளப்பாக இருக்கிறது. அத்தனையும் தேர்தல் மகிமை தான். மேலும் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்கு கேட்டு வருகின்றனர்.

2024-election
2024-election

இதைப் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது அவர்களை வச்சு செய்யும் அளவுக்கு அலப்பறை செய்து வருகின்றனர். அந்த வகையில் நம்மை சிரிக்க வைத்த தேர்தல் மீம்ஸ் உங்களுக்காக இதோ.

election
election
meme election
meme election
election 2024
election 2024

Trending News