Memes: நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரலில் தொடங்கி ஏழு கட்டங்களாக நிறைவு பெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனால் சோசியல் மீடியாக்கள் அனைத்தும் உச்சகட்ட பரபரப்பில் இருக்கின்றன. அதேபோல் நெட்டிசன்களும் நகைச்சுவையான பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அதில் மூன்றாவது முறையாக பிஜேபி ஆட்சி அமைத்தால் பெட்ரோல், சிலிண்டர் விலை அதிகரிக்கும். நான்காம் தேதிக்கு பிறகு நிறைய ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என கலாய்த்து வருகின்றனர். அதன் மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.
சமீபத்தில் வைரலான மீம்ஸ்
- Memes: என்னடா கொஞ்ச நேரம் ஜாகிங் போயிட்டு வந்தா நெஞ்சு குத்துது
- தம்பி வீட்ல பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டாங்களா
- பைக், கார்ல போனா தான பிரச்சனை பஸ்ல போவோம்