Memes: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.
அதில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்ற தமிழிசையின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. இதை குசும்புக்கார மீம்ஸ் கிரியேட்டர்களும் கலாய்த்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.
லேட்டஸ்ட் மீம்ஸ் கலெக்ஷன்
- இது என்ன பிரமாதம் 4ம் தேதிக்கு அப்புறம் ஸ்பெஷல் ஐட்டம் நிறைய இருக்கு
- தம்பி வீட்ல பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டாங்களா
- பைக், கார்ல போனா தான பிரச்சனை பஸ்ல போவோம்