இந்த வாரம் Amazon prime-ல்.. அசத்தலான 3 த்ரில்லர் படங்கள்

Amazon prime : திரையரங்கில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதை விட வீட்டில் OTT தளங்களில் படங்களை பார்க்கவே மக்கள் விரும்புகின்றனர். இப்போது ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்பிலிக்ஸ் இவைகளின் பயன்பாடுகள் தான் அதிகம்.

போன் இருந்தால் போதும் படம் பார்த்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் திரையரங்குகளில் அதிரடி கிளப்பிய படங்கள் தற்போது இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

3BHK :

சரத்குமார் மற்றும் தேவையானி போன்ற முக்கியமான பிரபலங்கள் இணைந்து ஹிட் கொடுத்திருக்கும் திரைப்படம். தியேட்டர்களில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 7 கோடி வசூல் செய்தது. இப்படம் அமேசான் பிரைமில் ரிலீசாகும் திரைப்படங்களில் ஒன்று.

War Of The Worlds :

ரிச் லீ இயக்கத்தில் ஆங்கில மொழியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பெற்றது. நேற்று ஜூலை 30-ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆனது. மக்கள் எதிர்பார்த்த திரைப்படங்களில் இந்த திரைப்படம் பெரும் பங்கு வகிக்கிறது.

Diamonds :

ஃபெர்சான் ஓஸ்பெடெக் என்பவரால் உருவானது இத்திரைப்படம். இத்தாலியில் உருவான திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்தது. இந்நிலையில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓடிடி ரிலீசில் இந்த வாரம் இடம்பெற்றது.

இந்த வாரம் அமேசன் பிரைமில் வெறும் மூணு திரைப்படங்களை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் கண்டு களித்த வருகின்றன. ஓடிடி-இல் படங்களை கண்டு கழிக்க இது உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.