திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

60 வயதிலும் நடிகருக்கு அடங்காத அந்த வெறி.. டார்ச்சர் தாங்க முடியாமல் கதறும் நடிகை

பிரபல நடிகர் ஒருவர் 60 வயதான இந்த நிலையிலும் சக நடிகையை ரொம்பவே டார்ச்சர் பண்ணுகிறாராம். ஏற்கனவே இந்த நடிகர் மீது திரையுலகில் ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி வருகிறது. சரியான நேரத்திற்கு சூட்டிங் வராமல் அனைவரையும் காக்க வைக்கிறார் என்ற ஒரே குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் சம்பள விஷயத்தில் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் இந்த நடிகர் ஏதாவது ஒரு குடைச்சலை கொடுத்து வருகிறாராம். அதனாலேயே இவருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு எல்லாம் மற்றொரு நடிகருக்கு சென்று கொண்டிருக்கிறது.

Also read: வம்படியாய் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்க வைத்த நடிகரின் நண்பர்.. வாய்ப்புக்காக பாரபட்சம் பார்க்காமல் பந்தி விரித்த நடிகை

இப்படி பல சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அந்த இளம் நடிகையை பார்த்து ரொம்பவே ஜொள்ளு விடுகிறாராம். ஒரு படத்தில் நடிகருடன் இணைந்து நடித்த நடிகை அவரிடம் எதார்த்தமாக பழகி இருக்கிறார். அதை வைத்தே நடிகர் இப்போது நடிகைக்கு கண்ட நேரத்திலும் போன் செய்து பேசுகிறாராம்.

என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின் இனிமேல் உன் மார்க்கெட்டே வேற லெவலுக்கு சென்று விடும் என்று தேவையில்லாத வசனங்களை எல்லாம் அள்ளி வீசுகிறாராம். இதனால் கடுப்பான நடிகை இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கதறும் நிலைக்கு சென்று இருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் ஒரு மாதிரி என்று பலரும் சொல்ல கேள்விப்பட்ட நடிகை இப்போது எப்படி எஸ்கேப் ஆவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்கிறது திரையுலக வட்டாரம். இப்படி 60 வயதிலும் அடங்காத வெறியோடு இருக்கும் நடிகரை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also read: மாலத்தீவில் காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த விஷயம்

Trending News