90 – கிட்ஸ்கள் பலருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் ஆகுமோ? என பலரும் கனவு கண்டு வருகின்றனர்.
பல இளைஞர்கள் இன்னும் பெண் கிடைக்கவில்லையே என கவலையில் சோக கீதம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் சமூக வலைதளம் வந்தால், அவர்கள் கவலையை மறக்க வைப்பது போல் மீம்ஸ்கள் இருக்கின்றன. அவை பார்த்ததும் சிரிப்பு வர வைக்கின்றன.
மீம்ஸ்கள் பார்ப்பது சிரிப்பை வரவழைக்கிறது. மீம் மெட்டீரியலே நாமே ஒரு விசயத்தில் சிக்கி இருப்பவர்களை பார்க்கும் போது பரிதாபமே எழுகிறது.
அப்படி, திருமணம் ஆகாத 90 ஸ் கிட்ஸ், திருமணம் ஆன தம்பதி, லவ்வர்ஸ் பற்றிய இந்த மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.