வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

45 வயது நடிகையை கூட விட்டுவைக்காத சர்ச்சை நடிகர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி போல!

பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்களை பற்றி பல கிசுகிசுக்கள் வெளி வருவது உண்டு. அதிலும் பட வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் பல அட்ஜஸ்ட்மெண்ட்கள் பற்றி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகும். அப்படி ஒரு பரபரப்பை கிளப்பியவர் தான் அந்த நடிகை.

80 காலகட்ட சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த அந்த நடிகை இணைந்து நடிக்காத நடிகர்களே கிடையாது. அவர் திரையில் தோன்றினாலே கண் இமைக்காமல் பார்த்த ரசிகர்கள் ஏராளம். அப்படி அவருடைய அழகில் மயங்கிய ஒருவர் தான் அந்த காமெடி நடிகர்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அந்த நடிகர், நடிகையின் அழகில் சொக்கி தான் போனார். காலப்போக்கில் புது நடிகைகளின் வரவால் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்த சமயத்தில் தான் அந்த நடிகர் சினிமாவில் ஒரு பெரிய உயரத்தில் இருந்தார்.

தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி கொண்ட நடிகர், நடிகையை தன் வலையில் விழ வைத்தார். எப்படி என்றால் நடிகைக்கு சொந்தமாக ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருக்கிறது. அது கடனில் சிக்கி மூழ்கும் நிலையில் இருந்த சமயத்தில் நடிகர் அதை நடிகைக்கு மீட்டுக் கொடுத்தார்.

இதற்கு நன்றிக்கடனாக நடிகையும், நடிகர் உடன் நெருக்கமாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் ஒரு சின்ன கேரக்டரிலாவது அந்த நடிகையை நடிக்க வைத்து விடுவார். இதனால் நடிகைக்கும் அம்மா, அண்ணி போன்ற கேரக்டர்கள் கிடைத்து வந்தது. தற்போது அந்த நடிகைக்கு 55 வயதையும் தாண்டி விட்டதாம்.

மேலும் நடிகை ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்பதால் நடிகர், நடிகையை தன்னுடனே வைத்துக் கொள்வதற்காக சொந்தமாக ஒரு வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்து பாதுகாப்பாக பார்த்துள்ளார். வயதில் மூத்த நடிகையுடன் நடிகருக்கு இருக்கும் இந்த நெருக்கத்தைப் பார்த்து திரையுலகமே அதிர்ச்சியில் வாய் பிளந்தது.

அவர்கள் இப்படி ரகசிய குடும்பம் நடத்துவது அப்போது ஊடகங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரும் இது பற்றி வாய் திறக்காமல் இருந்துவிட்டனர். பாவம் நடிகையின் ரசிகர்கள் தான் அவர் இந்த அளவுக்கு இறங்கிவிட்டாரே என்று நொந்து போய் இருந்தனர்.

- Advertisement -spot_img

Trending News