திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பலருடன் உறவில் இருந்த குடும்ப குத்து விளக்கு.. நடிகையின் மறுபக்கத்தை கேட்டாலே தலை சுத்துது

பிரபல நடிகருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் அந்த பிரபல நடிகை. பல நடிகைகளும் சினிமாவில் முன்னணி இடத்தைப் பெறுவதற்கு போராடிக்கொண்டிருக்க, நடிகைக்கோ அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது.

ஏனென்றால் நடிகை நடிக்க வந்த சில மாதங்களிலேயே பல படங்களில் கமிட்டாகி நடித்தார். அதுமட்டுமல்லாமல் பிரபலமாக இருக்கும் ஹீரோக்களே நடிகைக்காக வெயிட் பண்ணிய காலமும் உண்டு. அந்த அளவுக்கு அவர் ஒரே வருடத்தில் கணக்கற்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

புகழ் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக சர்ச்சையும் இருக்கும் என்பதற்கேற்ப நடிகையை பற்றி பல மோசமான சர்ச்சைகளும் அப்போது கிளம்பியது. ஏனென்றால் நடிகை இந்த அளவு படங்களில் நடிப்பதற்கு காரணம் அவர் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டது தான் என்று அப்போது பிரபல பத்திரிக்கைகள் பரபரப்பாக எழுதியது.

அதற்கு ஏற்றார்போல் நடிகைக்கு நடந்த ஒரு விபத்தின் போது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நடிகை கருத்தடை சாதனம் உபயோகித்து இருப்பதை கண்டுபிடித்தார். இதுவும் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் நடிகை அதை நாசூக்காக மறுத்து விட்டார்.

அதன் பிறகு நடிகை தன்னுடன் நடித்த சக நடிகருடன் காதலில் விழுந்தார். ஆனால் நடிகைக்கு இப்படி பலருடன் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்த காதலர் அவரிடம் இருந்து நழுவி விட்டார். அதன் பிறகு நடிகை ஒரு இயக்குனர் உடன் நெருக்கமாக இருந்தார். எல்லாம் பட வாய்ப்புகளுக்காக மட்டும்தான்.

பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த அந்த நடிகை நல்ல புளியங்கொம்பாக ஒரு தொழிலதிபரை பிடித்தார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை நடிகை அவரையும் கழட்டி விட்டார். பின்னர் நடிகை அவருடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த அதிக அளவில் பிரபலம் இல்லாத ஒரு நடிகரை காதலித்து பின் திருமணம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Trending News